அந்த விஷயத்தில் எதுவுமே தவறில்லை

வாரத்திற்கு மூன்று முறையோ… தினந்தோறும் ஒருமுறையோ எப்படி என்றாலும் அவரவர் வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

உடலின் தேவை… மூளையின் கட்டளை… உணர்வுகளின் விருப்பம்… ஹார்மோன்களின் சுரப்பு இவற்றின் கலவையே கலவியை நிர்ணயிக்கின்றன என்கின்றனர். இதில் புதிதாக திருமணமானவர்கள் என்றாலும் சரி, திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலான தம்பதிகள் ஆனாலும் சரி அவரவர்களின் உடல்நிலை, மனநிலையைப் பொருத்து உற்சாகமான உறவில் ஈடுபடுகின்றனர்.

தினம் ஒருமுறை, வாரத்திற்கு மூன்று முறை என்ற கணக்கெல்லாம் இல்லை உங்களுக்கு தேவை என்று படுகிறதா? துணையுடன் உற்சாகமாக ஈடுபடுங்கள்.

ஒவ்வொருவர் வாழும் வாழ்க்கை முறை, உடலில் எழும் உணர்வு, கிளர்ச்சி போன்றவைகளைப் பொருத்து விருப்பதான நேரங்களில் உறவில் ஈடுபடலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலம், ஆண்கள் புகை, போதை வஸ்துக்களை பயன்படுத்துவதன் மூலம் செக்ஸ் உணர்வுகளை குறைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற குறை உடையவர்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

உணவுகளும், மூலிகைகளும் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சில்லி பெப்பர், மாமிச உணவு, வெள்ளைப்பூண்டு, சாக்லேட், தர்பூசணி போன்றவை மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டக்கூடிய உணவுகள். இவற்றை உட்கொள்வதன் மூலம் செக்ஸ் ஹார்மோன் சரியான அளவில் சுரக்கும்.

Capture103-400x171

Recent Posts